அதிரையில் PFI நடத்தும் மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு போட்டிகள்!

0
அதிரையில் PFI நடத்தும் மக்கள் சங்கமம் மாநாட்டு வரும் மே 29,30 நடைபெற உள்ளது.அதுசமயம் அந்த மாநாட்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதற்கான விபரம் இதோ....


குறிப்பு:
இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் முன்பதிவு செய்ய கடைசி நாள் (20-04-2015) மாலை 6.00 மணி வரை.

தொடர்புக்கு:
அசார்:9600809828
தவ்பிக்:9789557985 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)