அதிரை 19வது வார்டு கவுன்சிலர் சௌதா அஹமது ஹாஜா அவர்களின் விளக்கம்!

Editorial
0
அதிரை 19வது வார்டிற்கு மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த சௌதா அஹமது ஹாஜா அவர்கள் கவுன்சிலராக உள்ளார். இவர் வார்டுக்கு 5 நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி, இவர் பதவியேற்றதிலிருந்து 4 வருடங்களாக கோரிக்கை மனுக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். ஆனால் போரூராட்சி நிர்வாகிகள் இதுகுறித்து செவிசாய்க்காமல் கடந்த 4 வருடங்களாக புறக்கணித்து வருகின்றனர். மேலும் இவர் கேட்ட எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இதனை அடுத்து நாளை மாலை 4 மணியளவில் அதிரை பேரூராட்சியை ம.ம.க சார்பில் முற்றுகையிட உள்ளனர்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)