மமக உறுப்பினர் சேர்க்கை தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை 11.30 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அருமை அண்ணன் மதுக்கூர் கஃபார் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கத்தனர்.
வீரமனிகனடன் அவர்கள் வரவேர்புரை நிகழ்த்தி வரவேற்றார். தலைமை உரை கபார் அவர்கள் நிகழ்த்தினார். மமக மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் ராவுத்தர்ஷா அவர்கள் பரப்புரையை துவங்கி வைத்தார். மமக மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணன் பாதுசா அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார். மமக மாநில அமைப்பு செயலாளர் பெரியவர் மன்னை செல்லச்சாமி அவர்கள் உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
இதில் புதிய உறுப்பினராக ஏராளமானோர் இனணந்தனார். இறுதியாக பட்டுக்கோட்டை நகர செயலாளர் ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.

Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது