சென்னை: கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் நடப்பு ஐபிஎல் 6வது திருவிழாவின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஎல்
இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுகிழமையன்று கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போதைய பார்மில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியையும் எதிர்கொண்டால் 3 புதிய சாதனைகளை படைத்துவிடும்...
இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுகிழமையன்று கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போதைய பார்மில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியையும் எதிர்கொண்டால் 3 புதிய சாதனைகளை படைத்துவிடும்...
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றினால் கடந்த 6 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும். இது முதலாவது சாதனை.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது