பட்டுக்கோட்டையில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய அதிரை இளைஞர் !

Heart2write
0

அதிரை இளைஞரின் சொந்த முதலீட்டில் பரப்பரப்பான பகுதியாக கருதப்படுகிற பட்டுக்கோட்டை பெரிய தெருவில் புதியதோர் நிறுவனமாகிய '
செலக்க்ஷன் சிஸ்டம்' இன்று [ 23-05-2013 ] காலை 11 மணி முதல் செயல்பட துவங்கியது.



இந்நிறுவனத்தில்...

Computer / Laptop Sales Service
Internet Browsing
Hardware / Software Sales
Data Recovery
Networking Products
[ Routers / Switches / Modems ] 
Computer Accessories  

ஆகியவற்றுடன்...

Mobile Sales and Service
Accessories
All Sim cards / E-recharge / Top up Cards
Mobile Exchange Offer

உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)