அதிரை கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது! ( புகைப்படங்கள் )

Editorial
0

அதிரையின் புகழ் பெற்ற கால் பந்து அணியான அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன்(AFFA) நடத்தும் பத்தாம் ஆண்டு மாபெரும் கால்பந்தாட்ட போட்டி இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் கரிசல் மணி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. நமதூரின் துணை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் இன்றய ஆட்டத்தை தொடங்கி வைத்தார். 

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஹாஜி.மஹபூப் அலி (காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ), திரு.ராமச்சந்திரன், திரு.கோபால், திரு.இன்பமனி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்று நடைப்பெற்ற போட்டியில் தஞ்சாவூர் அணியினர் வெற்றி பெற்றனர். நாளை பொதகுடி Vs மேலலத்தம் அணிகளுக்கான போட்டி நடைப்பெற இருக்கிறது



.
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)