அதிரையில் காலங்காலமாக நடைப்பெற்று வரும் பழக்கமான மாப்பிள்ளைக்கு வீட்டு சீதனம் தருவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா,வீட்டுச்சீதனம் வரதட்சனையில் சேருமா இல்லைஅன்பளிப்பில் சேருமா இது போன்ற விளக்கங்களை முன்வைத்து நடத்தப்பட்ட ஆலிம்களின் பயான்கள்,கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு இனைய தளமாக adiraihomedowry.blogspot.com என்ற தளத்தை துவங்கியள்ளார்.நல்ல முயற்ச்சி,இணைய தளம் மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

நல்ல முயற்ச்சி,இணைய தளம் மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeletethanks for add Alhamdulillah.....this site way of JANNAH..
ReplyDeleteஇளைஞர்கள் மத்தியில் வரதட்சனையை பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்த அந்த இளைஞ்சர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இனைய தளத்தின் மூலியமாக இன்றைய இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் வரதட்சனை என்ற பேயை அதிராம்பட்டினத்தைவிட்டும் விரட்டி அடிக்கும் வகையில் உங்கள் ஆக்கங்களும் கலந்துரையாடல்களும் பட்டிமன்றங்களும் இதில் இடம்பெற்று அதைக்கொண்டு மக்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட வல்ல ரஹ்மானிடம் துஆச்செய்தவனாக இந்த இனையத்ளத்திற்கு வித்திட்ட இளைஞ்சரையும் வழ்த்துகின்றேன்
ReplyDeleteஇணைய தளம் மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.