அதிரை பிறை தளத்தின் புதிய இணையதளமான இது அதிரை இணைய உபயோகிப்பாளர்களின் வசதிக்காக அதிரையில் சிறப்பாக இயங்கிகக் கொண்டிருக்கும்24 இணையதளங்களையும் அதிரை வேப்சைட்ஸ் adiraiwebsites.blogspot.com இணைய தளத்தில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது.எனவே இனி ஒவ்வொரு இணையதள முகவரியையும் கூகுளில் தேடிப்பார்த்து செய்தி வாசிக்கும் சிரமம் இல்லை.இந்த முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு இருந்தால் மட்டும் போதும் .
அதிரையின் அனைத்து தளங்களும் ஒரே இணைய தளத்தில் (ADIRAIWEBSITES.BLOGSPOT.COM)
9:43:00 AM
1

ஜஸாக்கல்லாஹ் கைரன், மிக்க நன்றி
ReplyDeleteதமியேனின் வலைப்பூவும் இத்தளத்தில் இடம் பெற்றிருக்க ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன்.