3G இண்டெர்னெட் சேவையை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்:

2
கூகுளின் புதிய அறிமுகம் 3 ஜி இண்டர்நெட்:

கூகுள் நிறுவனம் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை வானில் பறக்க விட்டுள்ளது. இதன் மூலம்எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை

பயன்படுத்த முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  மேலும் தானியங்கி கார்கூகுள்
கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் பலூன் என பெயரிட்டுள்ளது கூகுள் நிறுவனம். முதற்கட்டமாக 30 ஹீலியம் பலூன்களை மட்டுமே பறக்க விட்டு சோதனை செய்துள்ள கூகுள் விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி:தமிழ்பேப்பர்.காம்

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. //3G இண்டெர்னெட் சேவையை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்://
    தலைப்பு ஒன்றாக இருக்கு கீழே உள்ள செய்தியில் 3G பற்றிய செய்தி இல்லையே

    ReplyDelete
    Replies
    1. சிரமத்திற்க்கு மன்னிக்கவும் மன்சூர் அவர்களே! அஃதாவது இந்த பதிவில் கூற வந்திருப்பது என்ன என்றால் 3g சேவைக்கான உபகாரங்களை ராட்சத பலூன்களின் மூலம் நகரங்களின் மேல் பறக்கவிட்டு 3G சேவையை தொடர உள்ளது.

      Delete
Post a Comment