அதிரையர்கள் பங்கேற்ற துபாய் ஈத்-பெருநாள் தொழுகை நிகழ்ச்சி (புகைப்படங்கள்)

0
துபாயில் நடைப்பெற்ற ஈதுப் பெருநாள் தொழுகையில் நமதூர் மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு பெருநாள் தொழுகையை தொழுதனர்.நேற்று வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை காணப்பட்டதை அடுத்து இன்று சவூதி,துபாய்
உள்ளிட்ட அரபு நாடுகளில் இன்று பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதனை அடுத்து துபாயில் நமதூர் மக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டு தங்கள் ஊர் சகோதரர்களுக்கு சலாத்தை பரிமாறிக் கொண்டனர்.                                                                                                                                           
                         
                         
                         
                                                                                                                                                                               
புகைப்படங்கள் நன்றி:சகோ.ஃபைஜல்,துபாய்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)