நேற்று பகல் சேண்டாக்கோட்டை-பள்ளிகொண்டான் சாலை மது அருந்திவிட்டுச் பைக்கில் சென்றவர் சுய கவனம் இழந்து கீழே விழுந்தார்,இதில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.இந்த மாததில் மட்டும் இந்த பகுதியில் நடக்கும் மூன்றாவது சாலை விபத்து இது.இந்த பகுதியில் ஏற்ப்பட்டு வரும் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது