சாலைகளுக்கு ஒட்டு, ஆட்சியாளர்களுக்கு ஓட்டு, மக்களுக்கு வேட்டு....!

0
அதிரையில் என்னேரமும் வாகனம் செல்லக்கூடிய மிக முக்கிய சாலையாக கருதப்படும் அதிரை மெயின் ரோடு மிகவும் பழுதடைந்து அரசால் கண்டுக்கொள்ளாத நிலையில் நாதியின்றி 
கிடந்தது.குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்வதற்க்கே மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த சாலையை விரைவில் சீரமைப்பார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் நேற்று முந்தினம் இந்த சாலைகளில் குழியான பகுதிகளில் ஒட்டுப் (பேஜ் ஒர்க்) போடப்பட்டிருந்தது.இதற்க்கு குழியான சாலைகளே மேல் என்று நினைக்கும் அளவுக்கு வெறும் கடமைக்காக போட்டுள்ளனர்.வெறும் மூன்றே நாட்களில் ஜல்லிகலெல்லம் பெயர்ந்து வாகன ஓட்டிகளை மிகவும் சிரமப்பட வைத்துள்ளது.





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)