வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை முஹைதீன் ஜும்மா பள்ளி ஹல்கா கூட்டம் நடைப்பெற உள்ளது. நமதூர் ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி ஹல்காவிற்க்கு உட்பட்ட மஹ்தூம் பள்ளி, இஜாபா பள்ளி,
வண்டிப்பேட்டை பள்ளி, முஹைதீன் ஜும்மா பள்ளி மற்றும் இந்த ஹல்காவிற்க்குள் அடங்கிய சில கிராமங்கள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.

//இணைசேரா தண்டவாளம் மீதினில்
ReplyDelete...இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
....துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக//
மிகவும் அருமையான வரிகள் புரிந்துணர்வு இல்லாத காலத்திற்கேற்ப உள்ள வரிகள்
குறிப்பாக கம உணர்வை மட்டும் இன்றைய இளைஞர்களுக்கு உரிய வரிகள்