வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை முஹைதீன் பள்ளி ஹல்கா மஸூஅரா

1
வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை முஹைதீன் ஜும்மா பள்ளி ஹல்கா கூட்டம் நடைப்பெற உள்ளது. நமதூர் ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி ஹல்காவிற்க்கு உட்பட்ட மஹ்தூம் பள்ளி, இஜாபா பள்ளி,
வண்டிப்பேட்டை பள்ளி, முஹைதீன் ஜும்மா பள்ளி மற்றும் இந்த ஹல்காவிற்க்குள் அடங்கிய சில  கிராமங்கள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. //இணைசேரா தண்டவாளம் மீதினில்
    ...இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
    துணையோடு ஒத்துபோகும் நீயுமே
    ....துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக//
    மிகவும் அருமையான வரிகள் புரிந்துணர்வு இல்லாத காலத்திற்கேற்ப உள்ள வரிகள்
    குறிப்பாக கம உணர்வை மட்டும் இன்றைய இளைஞர்களுக்கு உரிய வரிகள்

    ReplyDelete
Post a Comment