இங்கு என்ன நடந்துகொண்டிருகிறது என்பது யாருக்குமே தெரியாத புரியாத புதிராகவே இருந்து வருகிறது.ஏன் என்றால் அந்த அரக்கண் அதிரைக்குள் மீண்டும் நிழைந்து விட்டான்.பத்து நாட்களுக்குமுன்பு தான் நாம் "அதிரைக்கு மீண்டும் வருகிறான் அவன்" என்ற பதிவில் அவன் அதிரைக்கு நுழைய போகிறான் என்று குறிப்பிட்டிருந்தோம்.ஆனால் இவ்வளவு வேகமாக அவன் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.அவன் வந்து 5 நாட்கள் இருக்கும்,இந்த 5 நாட்களுக்குள் அவன் பல விசயங்களை செய்து முடித்துவிட்டான்.ஆம் காலையிலேயே அவன் வருவதால் வீடுகளுக்கு சரியாக தண்ணீர் வருவதில்லை,கொசுத்தொல்லை போன்ற அனைத்து விதமான தொந்தரவுகளை மக்களுக்கு தருகிறான்.இவன் எப்பொழுது ஊரை விட்டு போவானோ என்று அனைவரும் இந்த அரக்கண் மின் வெட்டை விரட்டுவதற்க்காக தங்கள் வீடுகளில் இன்வெர்ட்டர் வைக்க துவங்கியுள்ளனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது