இன்று நமதூர் பள்ளிகளான செக்கடி பள்ளி,மஹ்தூம் பள்ளி,A.J.பள்ளி,புதுப் பள்ளி,ரஹ்மானிய்யா பள்ளி,வண்டிப்பேட்டை பள்ளி மற்றும் மேலும் சில பள்ளிகளிலும் இன்று குர்ஆன் ஓதி முடித்து தமாம்விடப்பட்டது.இதில் அந்தத்த பள்ளி முஹல்லா வாசிகள் மற்றும் பக்கத்து முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.இந்த மக்கள் கூட்டத்தால் அனைத்து பள்ளிகளும் களைக்கட்டியது.தொழுகைக்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயான் மற்றும் தப்ரூக் வழங்குவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது