தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற திடல் தொழுகை,பெரும்திரளாக கலந்து கொண்ட அதிரையர்கள்

0
Photo: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
அதிராம்பட்டிணம் கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை...!தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற திடல் தொழுகையில் நமதூரை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.இன்று நமதூர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,இதில் அதிரை மற்றும் அதன்
சுற்று வட்டாரத்தில் வசிக்கக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.காலை 7:30 மணிக்கு தொழுகை துவங்கியது அதை தொடர்ந்து குத்பா ஓதப்பட்டது.தொழுகை முடிந்ததும் அனைவரும் கட்டித்தழுவி முகமன் கூறிக் கொண்டனர்.Photo: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
அதிராம்பட்டிணம் கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை...!

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)