இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானவயலில் சரியாக காலை 7:45 மணிக்கு
நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.
நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.
ஆனால் அதிரை தொடர்ந்து கன மழை பெய்துவருவதால் ஏ.எல் பள்ளிக்கூடத்தில் (AL SCHOOL) தொழுகை நடைபெறும் சற்று முன் அறிவித்துள்ளார்கள்.
தொழுகை நோரம்: சரியாக காலை 8:00 மணிக்கு
பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் தொடர்புகளுக்கு:
மிடியா மேஜிக் நிஜாம்:9597841980 மாஜிதீன்:9965398204
தகவல்:அதிரை போஸ்ட்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது