FLASH NEWS:அதிரை EB அருகில் மீண்டும் சாலை விபத்து:முழு விபரம்

Editorial
3
அதிரை EB அருகில் மீண்டும் சாலை விபத்து,விபத்து நடந்த இடத்திற்க்கு அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது.விபத்து குறித்து போலீஸார்  விசாரனை நடத்தி வருகின்றனர்.அதிரை நடுக்காடு சாலையில் கரையூர் தெருவைச் சேர்ந்த
இளைஞர் தன் இருச்சக்கர் வாகணத்தில்,பைக் ஸ்டாண்டை எடுக்காமல் பயணம் செய்ததால் சாலையில் தடுக்கிவிடப்பட்டு கீழே விழுந்தார்.இதனால் பலத்த காயம் அடைந்த அந்த இளைஞரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.காயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.எதிர்பாராத விதமாக நடந்த இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் மக்கள் பதட்டமடைந்துள்ளனர்.
தகவல்:அதிரை செய்தி

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. Very Careful drive Brothers....

    A.Shaik Dawood,
    Qatar.

    ReplyDelete
  2. TO:SHAIK
    உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்,அனைவருக்கும் புரியும்படி தமிழில் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்


    ReplyDelete
Post a Comment