FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து, ஒருவர் படுகாயம்..!

0
இன்று பகல் 2:00 மணியளவில் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேண்டாக்கோட்டை ஊராட்ச்சி அருகில் சென்று கொண்டிருந்த அதிரை A.S.M. பேருந்தின் பின்புரத்தில் அதி வேகமாக வந்த ஒரு
லாரி மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதில் பேருந்தில் பின்புறம் மற்றும் லாரியின் கண்ணாடி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பட்டப்பகளில் அதிரை மக்கள் அதிகம் பயணிக்கும் பேருந்துக்கு நிகழ்ந்த இந்த விபத்தால் அதிரை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

புகைப்படங்கள் மற்றும் மேலும் விபரங்கள் பின்னர் பதியப்படும்

தகவல்:அதிரை பிறை நிருபர் இர்ஷாத்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)