உத்திர பிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 40க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாக
கொல்லப்பட்டனர்.40,000 திற்க்கும் மேலான முஸ்லிம்கள் வீடு, சொத்து, சொந்தங்களை இழந்து சொந்த ஊர்களிலேயே அகதிகளாக மாறியுள்ளனர். இப்படிப்பட்ட கொடுமை நடந்தும் இம்மக்களுக்கு மத்திய மானில அரசாங்கங்கள் ஆறுதலை தவிர வேறு எந்த உதவியையும் செய்யவில்லை என கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகின்றனர். எனவே இம்மக்களுக்கு உதவும் நோக்கில் அதிரை SDPI சார்பில் நேற்று மேலத் தெரு பெரிய ஜும்மா பள்ளியில் நிதி வசூலிக்கப்பட்டது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது