அதிரையின் புகைப்படங்களுக்கான புதிய இணையம், adiraiphotos.blogspot.com

0
அதிரை பிறை நேயர்களுக்கு ஒரு நற்செய்தி, உங்கள் அபிமான adirai websites இணையதளத்தைத் தொடர்ந்து அதிரை பிறையின் மேலும் ஒரு படைப்பாக அதிரை ஃபோட்டோஸ் adiraiphotos.blogspot.com என்ற இணையதளம் இன்ஷா அல்லாஹ் இன்று முதல்
துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் அதிரையின் முக்கிய அடையாளங்களான பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள் போன்ற முக்கிய இடங்களின் புகைப்படங்கள் பதியப்படும்.

மேலும் வாக்கியங்கள் இல்லாத செய்திகள், அஃதாவது புகைப்படங்களைப் பார்த்தே நீங்கள் செய்தியை அறிந்து கொள்ளலாம். இது போன்ற வித்தியாசமான முயர்சிகளை இந்த இணையதளத்தில் மேற்கொள்ள உள்ளோம். அதிரை பிறைக்கு நீங்கள் அளித்து வரும் பெரும் ஆதரவை இந்த இணையத்துக்கும் தரும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)