முக்கிய அறிவிப்பு: அதிரை தக்வா பள்ளி மார்கெட்டில் பாலிதீன் பைகளுக்கு தடை

0

இன்று நமதூர் தக்வா பள்ளி பெரிய மீன் மார்க்கெட்டில் பாலிதீன் பைகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் நமதூர் தக்வா பள்ளி பெரிய மீன் மார்கெட்டில் பொதுமக்களின் நலன் கருதி பாலிதீன் பைகளுக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி மார்கெட்டுக்கு பொருள் வாங்க வருபவர்கள்  வீட்டிலிருந்தே துணி பைகளை எடுத்து வருமாறு தக்வா பள்ளி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தக்வா பள்ளி நிர்வாகத்தினரின் இந்த முயர்சிக்கு அதிரை பிறையின் பாராட்டுக்கள்.

                                

புகைப்படத்திற்கு நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)