19.04.2013 வெள்ளியன்று நடைபெற்றது வருகை தந்த அனைவரையும் திருமதி பத்மப்ரியா இராமச்சந்திரன் ( பொதுச் செயலாளரர் , துபாய் தமிழ் தளிர் ) அவர்கள் வரவேற்றனர் .நிறுவனர்
திரு எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையில் . அபுதாபி யை சேர்ந்த
திரு ஜலில் அகமது அவர்கள் பொதுச் செயலாளராகவும் , துபாய் யை சேர்ந்த டாக்டர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மீண்டும் அவைத் தலைவரகவும் , அஜ்மானை சேர்ந்த திரு மாரியப்பன் அவர்கள் பொருளாளராகவும் , துபாய் யை சேர்ந்த திரு செய்யது அப்துல் கறீம் அவர்கள் ஒருங்கிணைபாளராகவும் பதவியேற்றனர். அனைவருக்கும் பொன்னாடை போத்தி கெளரவிக்கப்பட்டனர். மாடர்ன் பாமிலி கிளினிக் உரிமையாளர் டாக்டர் விஸ்வநாதன் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அவர்கள் பெற்றோர்களுக்கு அரியதொரு கருத்துரை வழங்கினார் . மரபுக் கவிஞர் திரு கவியன்பன் கலாம் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக பாராட்டு விழா அமைத்து கௌவ்ரவப் படுத்தப்பட்டார்.


நன்றி:
தகவல்: துபாய்த் தமிழர்ச் சங்கமம்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது