
அந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவரும், பரமக்குடி அருகே கீளையூரை சேர்ந்த கபீர் அவர்களின் மகனார் சென்னை புதுக்காலூரி முன்னாள் மாணவர் காதர் கனி ( வயது 24) ஆகியோர் வபாத்தாகி விட்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் கீழக்கரை நடுத் தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவர் இறைவன் அருளால் நலமுடன் இருப்பதாக மதினாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது