என்னடா அக்டோபர் முடிஞ்சு நவம்பர் மாதம் வந்துடுச்சுஇன்னும் நல்லா ஒரு தடவை கூட மழை பெய்யலயேன்னு எல்லோருக்கும் ஒரே வருத்தம் .அதிரையில் பல காலமாக வெயில் வந்ததால் ஊரே பயங்கர வெப்பமயமாக
இருந்தது. இதுபோல் இன்றும் காலை முதலே வெயில் வாட்டி வந்தது இன்னிலையில் அதிரையில் இன்று காலை 10:45 மணியிலிருந்து கொட்டிவரும் திடீர் மழையால் அதிரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தற்போழுது நமதூரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இன்னும் வானம் மேக மூட்டத்துடன் தான் உள்ளது என்பதால் மேலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது