அதிரையரின் புதிய முயர்ச்சி (CLEAN WATER SYSTEM)

0

அல்லாஹ்வின் திருபெயரால்
CLEAN WATER SYSTEMகிளின் வாட்டர் சிஷ்டம்
WATER PURIFIER SALES AND SERVICE

குடிநீர் சுத்தம் செய்யும் இயந்திரம் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு
8870299791 / 8220380440 / hellocleanwater@gmail.com

அறிமுகம்

REVERSE OSMOSIS (RO) தொழில்நுட்பத்தை பயன்படுத்திய தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் (WATER PURIFIER) சிறந்த விலையில் மற்றும்  விற்ப்பனைக்கு  பிறகு உள்ள முறையான பராமரிப்பு (AFTER SALES SERVICES) வசதியுடன் தரமான குடிநீர் சுத்திகர்க்கும் இயந்திரங்கள் எங்களிடம் கிடைக்கும். 

நோக்கம்

சுத்தமான குடிநீர் பருகி ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம் அமைப்பது.
    

குடிநீர் சுத்தம் செய்யும் இயந்திரத்தின்  பயன்கள்

குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் அளவுக்கு அதிகமாக உள்ள கெமிக்கல்-களை நீக்குகிறது.

மழை காலங்களிள் நீர் மாசுபடுவது அதிக சாத்திய கூறுகள் உள்ளது. இதை நீக்குவது மட்டும் அல்லாமல் வைரஸ் மற்றும் பாக்ட்ரியா போன்ற கிருமிகளை நீக்குகிறது.

முக்கியமாக இவ்வகையான இயந்திரம் வயதில் சிறியவர்களுக்கும் மற்றும் முதியவர்களுக்கும் மருத்துவ செலவை குறைப்பது மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம் இடுகிறது. (உதாரணம்:  வளர்ந்த நாடுகளில் இவ்வகையான தொழில்நுட்பம் ஆரோகியமான வாழ்விற்கு பெரிதும் உதவியாக உள்ளது.)

உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கையின் படி உலகில் 80% (80 சதிவிதம்) வியாதிகள் தண்ணீர் மூலமாகத்தான் பரவுகிறது என்பதை அறிவிக்கிறது.

மேலே குறிப்பிட்டது போல் தண்ணீர்ல் உள்ள அதிகபடியான கெமிக்கல களை நீக்குவதன் மூலம் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சேவைகள்

சிறிய மற்றும் பெரிய குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் எங்களிடம் கிடைக்கும்.

முக்கிய வேண்டுகோள்

எங்களின் பரிசோதனைகளின் படி நமது ஊரில் கிடக்கும் தண்ணீரில் காலபோக்கில் கரைந்த திடப்பொருள் மற்றும் உப்பின் அளவு இடத்திற்கு இடம் மாறுபட்டு (400tds க்கு மேல் உள்ளது). இது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. இதை தாங்கள் வசிக்கு அல்லது பணிபுரியும் நாடுகளில் உள்ள குடிநீரை வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப நிறுவிய இயந்திரங்கள்

Muharram 1435 No installation cost

தங்களது மேலான கருத்துகளை பின்வரும் மின் அஞ்சலில் தெரிய படுத்தினால் எண்களின் சேவையை மேலும் மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
 CLEAN WATER SYSTEMகிளின் வாட்டர் சிஷ்டம்

8870299791 / 8220380440 / hellocleanwater@gmail.com

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)