அதிரைக்கு 108 ஆம்புலன்ஸ் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது

Unknown
1

ஏரிப்புரக்கரை கிராமத்தில் சிறப்பு மனுநாள் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் (18.12.2013) நேற்று  நடைபெற்றது.  இதில் அதிராம்பட்டினத்தில் அதிகமாக விபத்துக்கள் நேரிடுவதால் பட்டுக்கோட்டையிலிருந்து உடனடி ஆம்புலன்ஸ் சேவை எங்களால் பெறமுடியவில்லை.  
                     
ஆகையால் அதிராம்பட்டினத்திற்கு 108ஆம்புலன்ஸ் வசதி வழங்க கோரி பட்டுக்கோட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக யா.மைதீன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தார்.
          
துரிதமாக இந்த சேவை கிடைக்க ஒத்துழைப்பு வழங்குவோம் . 

 


தகவல் : N . காலித் அஹ்மத்   

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment