அதிரை 14 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது சரிப் அவர்களின் துரித முயற்சி ..!!

2
அதிரையில் உள்ள 14 வது வார்டு கவுன்சிலர் மு.முகம்மது சரீப்   16.12.13 அன்று மாவட்ட ஆட்சியரை நேரடியாக   சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார் .அம்மனுவில் செல்லிக் குறிச்சி எரியினை தூர் வாரி மகாராஜா சமுத்திரம் காட்டாறு நீரினை கொண்டு வர கோறுதல் சம்பந்தமாக அட்சியரிடம் மனு கொடுத்துள்ளார் மற்றும் செல்லிக்குரிச்சி  ஏரியிலிருந்து சி.எம்.பி. லைன் வழியாக அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து குலங்களுக்கும் தண்ணிர் பெறப்பட முடியும் என்ற நோக்கத்துடன் கவுன்சிலர் மு.முகம்மது சரிப் அவர்கள் கலக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து அதற்க்கான அனுமதி சான்றை பெற்றுக்  கொண்டார்.

 மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனு 

மாவட்ட ஆட்ச்சியரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி சான்று 




Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. முகமது ஷரீப் நற்குணம் உடையவர் தன்மையானவர் அவரின் முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
Post a Comment