அதிரையில் இளம் பிறை மாநாட்டிற்க்காக நடைப்பெற்ற முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம்

0

திருச்சி உழவர் சந்தையில் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை நோக்கமாக கொண்டு நடைபெற இருக்கும் இளம் பிறை மாநாட்டிற்க்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது. 

இந்நிலையில் அதிரை புதுமனைத் தெருவில் வக்கீல் முனாப் அவர்களின் வீட்டில் இன்று காலை அதிரை, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், புதுப்பட்டினம் முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் கூட்டம் நடைப்பெற்றது. 

இந்த கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாநில துனைத்தலைவர் S.S.B.நசுருதீன் அவர்களும், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாலர் A.பஷீர் அகமது, அதிரை நகர் தலைவர் K.K.ஹாஜா, நகர செயலாலர் A.ஷேக் அப்துல்லாஹ், மற்றும் அதிரை நகர உறுப்பினர்கள் A.ஷாகுல் ஹமீது, ஜமால் முஹம்ம்து, கவிஞர் தாஹா, அபூபக்கர், S.M. அக்பர் ஹாஜியார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இளம் பிறை மாநாட்டிற்க்காக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.





இது குறித்து முஸ்லிம் லீக் மாநில துனைத்தலைவர் S.S.B.நசுருதீன் அவர்களும்மாவட்ட முஸ்லிம் லீக் செயலாலர் A.பஷீர் அகமது ஆகியவர்கள் அதிரை பிறை தளத்திற்க்காக அளித்துள்ள பிரத்யேக பேட்டையை அடுத்த பதிவில் பதியப்படும்.

-adirai pirai zeidh, noorul

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)