9ம் வகுப்பு 3ம் பருவ பாட புத்தகம் இணைய தளத்தில் பார்க்கலாம்.

Unknown
1

















முப்பருவ முறை திட்டத்தின் கீழ் 9ம் வகுப்புக்காக அச்சிட்டுள்ள மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடக்கிறது.

24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அப்போது 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக அச்சிட்டுள்ள 3ம் பருவ பாடப்புத்தகங்கள் wwww.dse.tn.gov.in, www.tnschools.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 
    

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment