
முப்பருவ
முறை திட்டத்தின் கீழ் 9ம்
வகுப்புக்காக அச்சிட்டுள்ள மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக
பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தற்போது அரையாண்டுத் தேர்வுகள்
நடக்கிறது.
24ம் தேதி முதல் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும். அப்போது 9ம்
வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு
3ம் பருவ பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட
வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக
அச்சிட்டுள்ள 3ம் பருவ பாடப்புத்தகங்கள்
wwww.dse.tn.gov.in, www.tnschools.gov.in ஆகிய இணைய
தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Thanks adirai pirai members news good
ReplyDelete