13/12/2013 நேற்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் ரியாத் அதிரை பைத்துல்மால் 7 வது மாதாந்திர கூட்டம் ரியாத் பைத்துல்மால் தலைவர் S.சரபுதீன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில்அதிரை வாசிகள் 50 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மென்மேலும் அடுத்தடுத்த கூட்டங்களில் வந்து கலந்து கொண்டு அலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம். மற்றும் புகைப்படங்கள் & வீடியோ இணைக்கப்பட்டுள்ளன.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது