அதிரை இளைஞர்களின் சிறப்பான முயர்ச்சியில் உருவான புதிய பூங்கா...

0

அதிரை ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா மஸ்ஜித் அருகில் செக்கடிக் குள‌த்து மேட்டில் அதிரை இளைஞர்களால் புதிதாக ஒரு பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா சுற்றிலும் வேலி அடைக்கப்பட்டு உள்ளே விதவிதமான அழகு செடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. செக்கடிக் குளத்து காற்றும் பூங்காவில் உள்ள ரம்மியமான இயற்க்கை சூழலும் அங்கு வருபவர்களை மனம் குளிர செய்யும் வண்ணம் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் வெறும் இரண்டு கற்களுடன் மக்கள் அமர்வதற்க்காக இருந்த இந்த இடம் தற்பொழுது அதிரை இளைஞர்களின் கடும் முயர்ச்சியில் வெகு சிறப்பாக  பூங்காவாக‌ அமைக்கப்பட்டுள்ளது.








இந்த பூங்காவில் இன்னும் நிறைய வசதிகள் செய்யவுள்ளதாக இதை வடிவமைத்த இளைஞர்கள் கூறுகின்றனர். இளைஞர்களின் முயர்ச்சிக்கு அதிரை பிறையின் பாராட்டுக்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)