சவூதியில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு!

0

அரபு பிரதேசங்கள் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாகவும் சோலை வனங்களாகவும் மாறிய பிறகே யுகமுடிவு நாள் நிகழும் நபிகள் நாயகம் முஸ்லிம் 1681 கடந்த சில தினங்களாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேர்கு பகுதிகளிலும் சிரியா லப்னான் ஏஜிப்ட் போன்ற நாடுகளிலும் கடுமையான பனிபொழிவுகளும் பனிமழைகளும் பொழிந்து அந்த பகுதிகளை பனி பிரதேசங்களாகவே மாற்றியுள்ளது.

இது அண்மை காலங்களில் அரேபியாவின் பாலைவன பிரேதேசங்களில் கண்டிராத காட்சியாகும் என ஊடகங்களும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும்மேர்கு மாகனங்களில் ஆய்வாளர்களையே வியக்க வைக்கும் விதத்தில் பொழிந்துள்ள பனி பொழிவுகள் முஹம்மது நபி இறைவனின் உண்மை துதர் என்பதை அறுதியிட்டு உறுதிகூறும் சான்றுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என மார்க்க அறிஞரும் மாக்காவின் கதீபும் இமாமுமான சவுத் ஷரீம் அவர்கள் குறிப்பிட்டார்கள் சவுத் ஷரீம் அவர்கள் தனது TWITTER பக்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்கள்,


 சோலைகளோ நதிகளின் ஓட்டுமோ இல்லாத பாலைவன பகுதியில் வாழ்ந்த நபிகள் நாயகம் இந்த பகுதிகள் ஒரு காலத்தில் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாக மாறும் அதன் விளைவாக இந்த பகுதிகள் சோலைகளாக மாறும் என்றும் கூறிய நபி மொழியை எடுத்து கூறி இந்த நபி மொழியை மெய்பிக்கும் விதமாகத்தான் இந்த பனி பொழிவுகள் அமைந்து உள்ளது என எழுதியுள்ளார்கள் இந்த பனி பொழிவுகள் நதிகளுக்கும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையா உள்ளது கடந்த ஞாயிறன்று(15122013) சவுதி அரேபியாவின் தபுக் நகரை சுற்றியுள்ள பகுதிகளின் மலை முகடுகளும் மேட்டு பகுதிகளும் பனி மலர்களைபோல் காட்சி தந்ததை பார்கும் போது தபுக் யுத்தத்தின் போது தபுக் மண்ணில் நின்று கொண்டு கண் மணி நபிகள் நாயகம் முஹாத் பின் ஜபலுக்கு கூறிய அறிவுரை நம்மை அதிசயிக்க வைக்கிறது நபிகள் நாயகம் முஹாத் பின் ஜபலை அழைத்து கூறினார்கள் முஹாத் பின் ஜபல் அவர்களே عن مُعَاذَ بْنَ جَبَلٍ أَخْبَرَهُ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَامَ غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يَجْمَعُ الصَّلاَةَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا حَتَّى إِذَا كَانَ يَوْمًا أَخَّرَ الصَّلاَةَ ثُمَّ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ دَخَلَ ثُمَّ خَرَجَ بَعْدَ ذَلِكَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا ثُمَّ قَالَ « إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يُضْحِىَ النَّهَارُ فَمَنْ جَاءَهَا مِنْكُمْ فَلاَ يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِىَ ». فَجِئْنَاهَا وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلاَنِ وَالْعَيْنُ مِثْلُ الشِّرَاكِ تَبِضُّ بِشَىْءٍ مِنْ مَاءٍ - قَالَ - فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا ». قَالاَ نَعَمْ. فَسَبَّهُمَا النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ - قَالَ - ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ قَلِيلاً قَلِيلاً حَتَّى اجْتَمَعَ فِى شَىْءٍ - قَالَ - وَغَسَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِيهِ يَدَيْهِ وَوَجْهَهُ ثُمَّ أَعَادَهُ فِيهَا فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ مُنْهَمِرٍ أَوْ قَالَ غَزِيرٍ - شَكَّ أَبُو عَلِىٍّ أَيُّهُمَا قَالَ - حَتَّى اسْتَقَى النَّاسُ ثُمَّ قَالَ « يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ أَنْ تَرَى مَا هَا هُنَا قَدْ مُلِئَ جِنَانًا ». رواه مسلم في صحيحه நீங்கள் மிக நீண்ட காலம் வாழும் வாய்பை பெற்றால் இந்த பகுதிகள் தோட்டம் துறவுகளால் நிரம்பி வழியும் காட்சியை நீங்கள் காண முடியும் முஸ்லிம் இந்த நபிகள் சொல்லுக்கு சாட்சியாகத்தான் தபுக்கை சுற்றி நிகழ்ந்த காட்ச்சிகள் அமைகின்றது குறிப்பு நபிமொழியின் அரபு மூலத்தை முழுமையாக நாம் கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம் என்பதை கவனத்தில் கொள்க






Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)