முஸ்லிம்கள் சென்ற வாகனத்தை தாக்கியவ‌ர்களை கைது செய்யக்கோரி தஞ்சையில் நாளை ஆர்ப்பாட்டம்

Irshad Bin Jahaber Ali
1

மதுக்கூரில் கடந்த டிசம்பர்‍ 6ஆம் தேதி மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்க்கு சென்ற முஸ்லீம்களின் வாகனத்தை வழி மறித்து கொடூரமாக தாக்கியவ‌ர்களை உடனே  கைது செய்யக்கோரி தஞ்சையில் நாளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கண்டன உறையாற்ற த.மு.மு.க வின் மாநில பொதுசெயலாளர் சகோதரர் அப்துல்சமது அவ‌ர்களும் மாநில செயலாளர் சகோதரர் கோவை. செய்யது அவர்களும் வரவுள்ளார்கள்.

இடம்: தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், மணிக்கூண்டு எதிரில்.


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment