அதிரையில் தாருத் தவ்ஹீத் தின் நூலகம் பல வருடங்களாக இயங்கி வருகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே, இந்த நூலகத்தில் மார்க்க சம்மந்தமான ஹதீஸ்களும் ,CD களையும் பெற்று வீட்டுக்கு பெற்று சென்று மூன்று நாட்கள் படித்து பயனடையலாம். இந்நூலகம் காலையில் 10.30 மணி முதல் 12.15 வரை, மாலையில் 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.
இவ்வாறு பல மெலும் இங்கு படிப்பதற்க்கு இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் இங்கு தொலைக்காட்சி பெட்டி மூலம் மார்க்க அறிஞர்களின் பயான்கள் ஒளிபரப்பப்படுகிறது. இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும் படிக்க வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப்பம். இந்த நூலகத்தை உபயோகித்து பயனடைந்து கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிரோம்.
உங்களை அன்போடு அழைக்கிறது தாருத் தவ்ஹீத் .




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது