91 நாட்டு தலைவர்கள் நெல்சன் மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்

Unknown
0
ஜோகன்னஸ்பர்க்: மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது. கருப்பினத்தலைவர் மண்டேலாவுக்கு லட்சக்கணக்காண மக்கள் அஞ்சலி செலுத்தினர். நாட்டின் மூத்த தலைவருக்கு பாட்டுப்பாடி, நடனமாடி பாரம்பரிய முறையில் பிரியாவிடை அளித்தனர்.  நெல்சன் மண்டேலாவுக்கு 91 நாட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பாஜக மூத்த தலைவர் சுஷ்மா, மார்க்சிஸ்ட் தலைவர் யெச்சூரியும் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரேசில் அதிபர் டில்மாரூசெஃப் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)