அதிரையில் புதிதாக‌ வீட்டு மனைகள் விற்பனைக்கு (மஸ்னி நகர்)

0
அதிரை ரயில்வே ஸ்டேசன் அருகில் மதர்ஸதுல் மஸ்னி பள்ளிவாசல் பக்கம் தென்னை மரத்துடன் கூடிய மஸ்னி நகர் என்ற புதிய‌ வீட்டு மனைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இந்த மனைக்கு செல்லும் பாதை முழுவதும் கப்பி ரோடு போடப்பட்டுள்ளது. மனைச்சாலை முழுவதும் எலெக்ட்ரிக் போஸ்ட் அமைத்துத் தரப்படும். மனையின் ரோட்டில் 3 குடிநீர் அடிபம்பு உள்ளது. இது ஊராட்சியின் அனுமதி பெற்ற மனைப்பிரிவாகும். இங்கு உடனடியாக வீடு கட்டி குடியேர வீட்டு வரி கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த மனைப் பிரிவை சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளது.


ஒரு மனையின் அளவு 1200 சதுர அடி. ஒரு மனையின் விலை 1,65,000 ரூபாய் மட்டுமே.  பத்திரப்பதிவு இலவசம். முழுத்தொகையையும்  1 மாதத்திற்குள் செலுத்திவிட்டால் 1 வாசிங் மெசின் அன்பளிப்பாக வழங்கப்படும்.


தொடர்புக்கு: 9965363463, 9965524481

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)