அதிரை நகர மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக புதிகாக பதிவியேற்ற தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அவர்களுடன் சந்திப்பு!

0

அதிரை நகர மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக புதிகாக பதிவியேற்ற தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு அந்தோனிசாமி அவர்களை தஞ்சை சென்று சந்திதனர். மேலும் இவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு சால்வைகளை அணிவித்தனர்.


இந்த நிகழ்வில் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் திரு.M.M.S. அப்துல் கரீம் அவர்களும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. Y.மைதீன் அவர்களும், அதிரை நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.S.K.கார்த்திகேயன், அதிரை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் A.இஸ்மாயில் அவர்களும், திரு V.சிங்காரவேலன் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.







Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)