துபாயில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தம்

0

துபாய் விமான நிலைய ஓடுபாதையில் வரும் மே 1 2014 முதல் ஜுலை மாதம் வரை மூன்று மாதங்கள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் துபாய் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

மே 1 2014 முதல் காலை 7.30 மணிக்கு சார்ஜா இருந்து புறப்பட்டு மதியம் 1.55 மணிக்கு திருச்சி சென்றடையும்.

அதே போல் மதியம் 02.45 திருச்சியில் இருந்து புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சார்ஜா சென்றடையும்.
அதே போல் மற்ற விமான சேவைகளும் குறைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Emirates 
துபாயில் இருந்து இந்தியா வரும் எமிரேட்ஸ் விமான சேவையும் பராமரிப்பு காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.

Dubai – Bangalore Reduce from 3 to 2 daily (EK566/567) 

Dubai – Delhi Reduce from 4 to 3 daily (EK516/517) 


Dubai – Mumbai Reduce from 5 to 4 daily (EK508/509) 


Air India Express 

DXB-TRZ-DXB is been changed as SHJ-TRZ-SHJ with the same timing 
COK-DXB-COK (
கொச்சி - துபாய்) remains with timing change 
old - (12:50-15:20)-(16:20-21:55) 
new - (08:35-11:05)-(12:10-17:45) 

TRV-DXB-TRV (
திருவனந்தபுரம் - துபாய்) remains with timing change 
old - (16:40-19:20)-(20:05-01:55) 
new - (15:20-18:00)-(19:00-00:50) 

Regarding other destinations, booking is yet to opened for Summer'14. 


Spice Jet 


DEL-DXB-BOM-DXB-DEL (
டெல்லி -துபாய்- மும்பை முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது)
IXM-DXB-IXM (மதுரை-துபாய் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது)

Indigo 

மும்பை - துபாய் தவிர மற்ற அனைத்து விமான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.
BOM-DXB-BOM 6E 63/64, 
(சென்னை-துபாய் இண்டிகோ விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது)

Jet Airways 

ஜெட் விமான சேவையில் எந்த வித மாற்றமும் இல்லை

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)