
அதிரை மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் தஞ்சையை சேர்ந்த டேவிட் பாஸ்கர் அவர்கள். இவர் சில மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டார். இவரது இறுதி சடங்குக்கு நமதூரை பலர் கலந்துக்கொண்டனர். இவரது மகன் சுனில் (இன்ஜினியர்).
இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கும் இவரது மனைவிக்கு கருத்தூ வேறுபாடு ஏற்பட்டதால் இவர் சில காலமாக மனமுடைந்து காணப்பட்டார். இன்னிலையில் இவரது மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் சுனிலுக்கு கோர்ட்டில் ஆஜராக ஜனவரி மாதம் கடிதம் வந்தது.
அது முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். இதனை அடுத்து நேற்று இவர் தனது அறையில் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தெற்கு போலிஸார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி, சுனிலின் உடலை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது