தஞ்சையில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாயம் மேம்பாட்டு கல்வி திட்டத்தின் கீழ் இலவசமாக தொழில் திறன் பயிற்சி நடந்துக்கொண்டு வருகிறது. கீழ் கண்ட 10 பயிற்சிகள் நடந்துக்கொண்டு வருகிறது.
இலவச பயிற்சிகள் :
தொலைபேசி எண் : 04362-264510, 9443361684
இலவச பயிற்சிகள் :
- Fashion Designing ( புதுபாணி மாதிரிப்படம் வரையும் கலை )
- Welding & Fabrication (பற்றவைத்தல் & கட்டுதல்)
- Soft Baggage Making (மிதுவான பயணப்பொதி செய்தல்)
- Beautician (ஒப்பனை செய்பவர்)
- Garment Making (ஆடை தயாரிப்பது)
- Motor Winding (மோட்டார் திருகுதல்)
- Soft Toys Making (மிதுவான பொம்மை உருவாக்குதல் )
- Bamboo Product Making (மூங்கில் உற்பத்தி பண்ணுவது)
- DTP &Internet (இணைய தளம்)
- Alternate Building Materials (கட்டிடங்களுக்கு தேவையான பொருள்கள்
குறிப்பு; இருபாலரும் விண்ணப்பிக்கலாம் கல்வித்குதி மற்றும் வயது வரம்பு கிடையாது.
தொலைபேசி எண் : 04362-264510, 9443361684
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது