
அதிரையில் உள்ள அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளியில் வருகின்ற 29.12.2013 முதல் 30.12.2013 வரை மார்க்க சம்மந்தமான போட்டிகள் நடக்க இருக்கின்றன. இப்போட்டியில் வினாடி வினா ,கிராத்ப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி என உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்த ஓர் அறிய வாய்ப்பு ! உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நமது அல்-ஷனா நர்சரி & பிரைம்மரி பள்ளியில் மாணவர்களுக்கான மார்க்க சம்மந்தமான போட்டிகள் இரண்டாம் ஆண்டாக நடத்த இருக்கின்றனர்.
இப்போட்டியில் (3-5) வயது சப்-ஜூனியர் ,(6-10)ஜூனியர் ,மற்றும் (11-20) வயது சீனியர் என மூன்று பிரிவாக போட்டிகள் நடக்கும் .இப்போட்டியில் அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் மதரஸா ஓதும் மாணவர்களும் பங்கேற்க்கலாம்.
போட்டிகள் மற்றும் நடைபெறும் நாட்கள்:
- கிராத் போட்டி, பேச்சுப்போட்டி (29.12.2013)
- வினாடி வினா (30.12.2013)
- கவிதைப்போட்டி(writing) (31.12.2013)
பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 25.12.2013
அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளி சார்பாக ஒவ்வொரு மாதமும் அறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்கப்படும்,அதற்கான விடைகளை மாதத்தில் 20-ஆம் தேதிக்குள் அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளியில் அனுப்பி வைக்கவும் .இதில் சரியான பதில் எழுதியவர்களில் மூன்றுபேரை தேர்ந்தெடுத்து அந்த மாதம் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும். கேள்விகளுக்கன் பதிலும் அடித்த நோட்டிஸில் வெளியாகும்.
டிசம்பர் மாதத்திற்கான கேள்வி :
- உலகில் எத்தனை நாடுகல் உள்ளது.
- இந்தியாவின் எதனை விமான நிலையங்கள் உள்ளன?
- உலகின் இஸ்லாமிய நடுகல் எத்தனை?
தொடர்புக்கு : போன் : 04373-240710
செல் : 9629608209
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது