ரியாத்தில் நாளை இரத்ததான முகாம் - TNTJ ஏற்பாடு

0

ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நாளை ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. நாளை காலை 9மணிக்கு துவங்கும் இந்த ரத்ததானமுகாம் மாலை 4 மணிவரை நடைபெறுவதாகவும் குருதிக் கொடையாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதற்காக வாகன ஏற்பாடுகளும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைவர் அப்துர் ரஹ்மான் நவ்லக் தெரிவித்துள்ளார்

இது நஸீம் கிளை சார்பாக நடைபெறும் ரியாத் மண்டலத்தின் 26வது இரத்ததான முகாமாகும். இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் 

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : முஹம்மது ஷாகிர் - 0507946557, அஷ்ரஃப் - 0558837810, 011 4021854

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)