உங்களுக்கு தெரிந்த, பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று
மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ, மாணவியர்கள் யாராவது இருக்கிறார்களா?
பெங்களூரில் உள்ள பிரேரனா என்ற தொண்டு நிறுவனம் ( இன்போசிஸ் பவுன்டேஷன் உதவியுடன் இயங்கிவருகிறது இந்த நிறுவனம் ) அவர்களின் மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
இந்த நிறுவனம் நடத்தும் ஒரு சிறிய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், அவர்களின் மேற்படிப்பிற்கான நிதிஉதவியை அளிக்கும்.
இது பற்றி மேலும் விபரங்களை
செல்வி. சரஸ்வதி - 99009 06338
செல்வி பிந்து - 99645 34667
திரு. சிவகுமார் - 99866 30301
ஆகியோரை அந்தந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
அல்லது
கீழ்க்கண்ட இந்த முகவரியிலும்
தொடர்பு கொள்ளலாம்.
580, Shubhakar, 44th cross,
1st A main road,
Jayanagar, 7th block,
Bangalore

முகநூலில் பார்த்த செய்தி (கவியன்பன் அபுல் கலாம்)

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது