இன்று நம் நாடு முழுவதும்
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைப்பெற்றது. இது போல் அதிரையிலும் பல
வார்டுகளில் ஒவ்வொரு மையத்தை ஏற்படுத்தி அங்கு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து புகட்டப்பட்டது.
சென்ற வருடங்களை காட்டிலும்
இந்த வருடம் அதிரையில் பெற்றோர்களிடம் போலியோ குறித்த விழிப்புணர்வு அதிகம்
காணப்பட்டது என கூறலாம். ஆம் இன்று காலையில் இருந்தே பல பெற்றோர்கள் தங்களுக்கு
அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையத்திற்க்கு சென்று போலியோ சொட்டு
மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு புகட்டினர்.
அதிரையில் வழங்கும் முகாம் போலியோ சொட்டு
மருந்து அதிரை அரசு மருத்துவமனை, அதிரை மிஸ்கீன் சாஹிப் பள்ளிவாசல் உட்பட பல இடங்களில்
நடைப்பெற்றது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது