இன்று மாலை திருச்சியில்
உள்ள பிரபலமான கலை அறிவியல் கல்லூரியான ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற இளநிலை
மாணவர்களுக்காக பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த நிகழ்வில் இந்திய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம்
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் அதிரையை சார்ந்த 3 மாணவர்கள் பட்டம்
பெற்றனர்.
மாணவர்களின் பெயரும்
டிகிரி விபரமும்:
அப்பாஸ் அஹமது - B.Sc (COMPUTER SCIENCE)
தௌஃபிக் அகமது - B.COM
வாசிம் கான் - B.COM
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது