புது வருட முதல் நாளே கிரிக்கெட்டில் உலக சாதனை நாளாக அமைந்துள்ளது.
நியூசிலாந்தின் ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்தன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேக சதம்
அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதன் மூலம், 16 ஆண்டுக்கு
பின் பாகிஸ்தானின் அப்ரிடி நிகழ்த்திய 37 பந்தில் சதம் என்ற சாதனை
முறியடிக்கப்பட்டுள்ளது. அதே போல, 46 பந்தில் சதம் அடித்த ரைடர் அதிவேக சதம் அடித்த வீரர்கள்
வரிசையில் 6வது இடத்தை பிடித்தார்.
Post a Comment
1Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

This comment has been removed by a blog administrator.
ReplyDelete