நமதூர் காதிர் முகைதின் ஆண்கள் பள்ளியின் 65ஆம் ஆண்டு விளையாட்டு விழா நாளை காலை 8:30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பள்ளியில் இந்த வருடம் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனைவரும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
நிர்வாக அலுவலர் ,
தலைமையாசிரியர்,
ஆசிரிய ஆசிரியைகள்,
அலுவலகர்கள் மற்றும் மாணவர்கள்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது